வெள்ளி, 28 அக்டோபர், 2011

தமிழ் மொழி-PREPOSITION முன்னிடைச்சொற்கள்


தமிழ் மொழியில் (PREPOSITION  முன்னிடைச்சொற்கள் ) வாக்கியத்தின் பொருளைத் தெளிவுபடுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. Prepositions are used to make the sentence more meaningful in Tamil Language.
பின்வரும் சொற்கள் (PREPOSITION  முன்னிடைச்சொற்கள் )ஆகும்.
Following words are some prepositions:
PREPOSITION
முன்னிடைச்சொற்கள்
 In
(.....யில்)
yil
on
(.....மேலே)
mele
By
(......ஆல்)
all
till
(.......வரை)
varai
along
(.......ஓரமாக  கூட)
oramaaga
between
(......இடையே)
idaiye
in to
(.......யினுள்)
yinul
of
(.......உடைய)
udaiya
throughout
(…….முழுவதும்)
muzhuvadhum
through
(…….ஊடே)
udae
with
(……..உடன்)
udan
upto
(…….வரையில்)
varayil
for
(…….க்காக)
kkaga
from
(……..யிருந்து)
yirundhu