ஞாயிறு, 1 ஜனவரி, 2012

பயிற்சித்தாள்-1-பாடம்-3 worksheet-1-lesson-3 I ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான‘ ஐ ’ சேர்த்த சொல்லைப் பொருத்துக. (Match the English words with correct word adding ‘ai’) Marks-7 i. Me-----avalai (அவளை) ii. You-----pandhai (பந்தை) iii. Him-----adhai (அதை) iv. Her-----unavai (உணவை) v. It-------unnai (உன்னை) vi. Ball----avanai (அவனை) vii. Food----yennai (என்னை) II பொருத்துக (Match the following) Marks-7 i. I----Nee(நீ) ii. You---Avan(அவன்) iii. He---Naan(நான்) iv. She---Pandhu(பந்து) v. It----Unavu(உணவு) vi. Ball---Adhu(அது) vii. Food---Aval(அவள்) Worksheet-2-lesson-3 பயிற்சித்தாள்-2-பாடம்-3 I அடிக்கோடிட்ட சொல்லுக்கு ஐ சேர்த்து எழுதுக (Write the underlined words adding ‘ai’) (பெட்டியைப்petiyai , உணவைச்unavai, பாடத்தைப் paadathai, பந்தை pandhai) i. அவன் உணவு சாப்பிட்டான். (He ate food) Avan unavu saappitaan. ii. அவள் பந்து எறிந்தாள். (She threw the ball) Aval pandhu erindhal. iii. நீ பெட்டி பார்த்தாயா? (Did you see the box) Nee petti paarthaaya? iv. நான் பாடம் படித்தேன். (I studied the lesson) v. Naan paadam padithen. I I அடிக்கோடிட்ட சொல்லுக்கு ஐ நீக்கி எழுதுக. (Write the underlined words removing ‘ai’) i. அவள் உணவைச் சாப்பிட்டாள். (She ate food) Aval unavai chaappitaal. ii. அவன் பந்தை எறிந்தான். (He threw the ball) Avan pandhai erindhaan. iii. நீ பெட்டியைப் பார்த்தாயா? (Did you see the box?) Nee pettiyaip paartthaayaa? iv. நான் பாடத்தைப் படித்தேன். (I studied the lesson) Naan paadatthaip paditheen. v. அவள் சீப்பை எடுத்தாள். (She took the comb) Aval seeppai edutthaal. vi. அவன் அம்மாவை அழைத்தான். (He called the mother) Avan ammavai azhaitthaan.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக