ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014



திருக்குறள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
முகநக __________ நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
கலைந்து கிடக்கும் சீர்களைச் சரி செய்து குறளைத் தெளிவுபட எழுதுக
முகம் மட்டும் மலரும்படியான நட்பு எது?
1. செயற்கரிய யாவுள நட்பின் அது போல்
2. நெஞ்சத்து அகநக நட்பது நட்பு
3. ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
அறிவிலார் நட்பு எப்படித் தேயும்?
1. அகநக நட்பது நட்பு
2. இடுக்கண் களைவதாம் நட்பு
3. பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு
இலக்கணம் நட்பு
குற்றியலுகரம் – தொடர்பானது
குற்றியலிகரம் – தொடர்பானது
முற்றியலுகரம் – தொடர்பானது
தமிழ் வளர்த்த சான்றோர்கள்
சான்றோர் – பெரியோர்

(பிறருக்காகவே வாழும் நல் உள்ளம் படைத்தோர்)
வரிசைப்படி தமிழின் பிரிவுகளை எழுதுக
நாடகம், இயல், இசை




குற்றியலுகரம் பிரிக்கும் முறை

                                 

குற்றியலுகரத்தின் வகைகள்
                                                             



பிரித்து எழுதுக
1. அன்றலர்ந்த =  அன்று + __________
2. காலந்தோறும் =  ______________ + தோறும்
3. தேம்பாவணி  = __________________ + _______________
4. புகழாரம்  = __________________ + _______________
வாக்கியத்தில் அமைத்து எழுதுக
உறுதுணை
அகவை
தமிழ்மொழி
இலங்குகின்றது
தொண்டு
வெளியிட்டார்
தடை
பொருள் வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக
1. மனம், மணம்
2. பணி, பனி
3. கண்ணி, கன்னி
தமிழ்த் தொண்டாற்றியவர்கள் சிறப்புறப் பங்களித்த இடம் குறித்துத் தேர்ந்தெடுத்து எழுதுக
(புதுக்கவிதை, சமுதாயப்புரட்சி, பொதுவுடைமை, தனித்தமிழ், பேச்சுக்கலை, சிறுகதை)
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             





தாய்மொழி என்பதன் விளக்கம் தருக
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
பாடியவர் யார்? ஏன் பாடினார்?
சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
அகரமுதலி என்பதன் பொருள் யாது?
கி.பி. என்பதன் பொருள் என்ன?
கி.பி. பதினோழாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் பிறந்து தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியவரின் பெயர் என்ன?
வீரமாமுனிவர் குறித்து எழுதுக


 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  



உமது பாடத்தில் அமைந்துள்ள குற்றியலுகரச் சொற்கள் இரண்டை எடுத்து எழுதுக.                                              
பொருத்தமான விடை தேர்க
(அகரமுதலி, சிற்றிலக்கியம், நகைச்சுவை நூல், கிறித்துவக் காப்பியங்கள், தொன்னூல் விளக்கம்)


 















கீழ்க்காணும் பத்தியினைப் படித்து பின்வரும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பல. ‘தமிழில் முதன்முதலாக சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டார். தேம்பாவணி என்னும் கிறித்துவக் காப்பியத்தை இயற்றினார்; தமிழ் எழுத்து வரி வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்; ‘குட்டித் தொல்காப்பியம்‘ என்னும் தொன்னூல் விளக்கத்தைப் படைத்தார்; கலம்பகம், அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை இயற்றினார்; பரமார்த்தகுரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
வினாக்கள்
1. தொன்னூல் விளக்கம் படைத்தவரின் இயற்பெயர்
அ) கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
ஆ) தைரியநாதன்
இ) வீரமாமுனிவர்
2. சதுரகராதி பிரிக்கும்முறை
அ) சதுர + கராதி
ஆ) சதுரம் + அகராதி
இ) சதுரகம் + ராதி
3. அம்மானை என்பது _______________ நூல்
அ) சங்க இலக்கியம்
ஆ) சிற்றிலக்கியம்
இ) காப்பியம்
4. தமிழ் எழுத்து _________________ திருத்தி எழுத்துச்சீர்திருத்தம் வீரமாமுனிவர் மேற்கொண்டார்
அ) ஒலிவடிவம்
ஆ) படவடிவம்
இ) வரிவடிவம்
5. தொல்காப்பியம் என்பது ___________________ நூல்
அ) உரைநடை
ஆ) இலக்கண
இ) காப்பிய
குணங்குடி மஸ்தான் சாகிபு


 














கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தாயுமானவர் இயற்றிய நூல் _____________________
2. திருத்தணி சரவணப்பெருமாள் பாடிய பாடல் ________________________
குணங்குடி மஸ்தான் சாகிபு தமிழுக்குத் தொண்டாற்றிய நிலைகள்
1
2
3
4
5
6
7
வீரமாமுனிவர் சதுரகராதியை எழுதினார் – இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருளை எடுத்து எழுதுக.
நெடில் தொடர்க்குற்றியலுகரம் ___________________  எழுத்துகளை பெற்றுவரும். ஏனைய ___________________ சொற்கள் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைப் பெற்றுவரும்.





1
2
3
பொருத்தமான குற்றியலுகரத்தைத் தேர்க
சங்கு –
அ) வன்றொடர்
ஆ) மென்றொடர்
இ) இடைத்தொடர்
செயப்பாட்டு வினையாக மாற்றும் முறையினை அறிந்து கீழ்க்கண்ட வாக்கியத்தை மாற்றி எழுதுக.
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்
அ)

ஆ)

இ)

விடை: ___________________________________
செயப்பாட்டு வினையை செய்வினையாக மாற்றுக.
கம்பரால் கம்பராமாயணம் எழுதப்பட்டது
செய்தி வெளிப்படுத்தும் திறன்
1) பாடம் படி – இது என்ன வாக்கியம்?
2) நாம் வகுப்பறையில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் – இது என்ன வாக்கியம்?
3) விமலா இன்று பாடம் படித்திலள் – இது என்ன வாக்கியம்?
                                                                                               




 














‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்ற சொற்றொடரில் கேளிர் என்பதன் பொருள்
அ) உறவினர்
ஆ) கேட்டல்
இ) ஊர்
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(உரைக்கின்றார், வெளியிட்டார், பதிப்பித்தார், முதலிய, ஆகிய, அமைத்தார்)
ஆறுமுகநாவலர் சென்னையில் அச்சுக்கூடம் ______________. அந்த அச்சுக்கூடத்தில் சிறந்த தமிழ்நூல்களைப்  ________________ . பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை ____________  இலக்கிய நூல்களையும், இல்க்கண வினாவிடை, இலக்கணச்சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை,  இலக்கணக் கொத்து, இலக்கணச் சூறாவளி _________ இலக்கண நூல்களையும், தம் அச்சுக்கூடத்தின் வாயிலாகப் ___________________;  முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரைக்கான பாலபாடங்களையும் எழுதி அச்சிட்டு _______________ . தமிழறிஞர் சி.வை.தாமோதரனார், ஆறுமுக நாவலரைப் பின்வருமாறு புகழ்ந்து உரைக்கின்றார்.
 முற்றியலுகரம்

                                 



முற்றியலுகரத்தின் விளக்கம்
                                                             




கட்டுரை எழுதும் முறை
முன்னுரை
ஆசிரியர் குறிப்பு, பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, ஆற்றிய பணி, இயற்றியவை, தொண்டுகள்
முடிவுரை
நாம் செய்ய வேண்டிய பணிகளும், இக்கட்டுரையின் சிறப்புகளும்
ஆண்டு இறுதித் தேர்வு வருவதால் நிலா படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய தோழி கலா அங்கு வந்தாள். நான் படித்துக் கொண்டிருக்கிறேன். நீ நாளை வா! என்று அவளைக் கடிந்து கொண்டாள். என்னிடம் ஆசிரியர் அளித்த குறிப்புகள் இல்லை. என் வீடு மழையினால் மிகுந்த சோகமாகி விட்டது. அதனால் பாடப்புத்தகமும் இல்லை. நீ எனக்கு உதவி செய்தால் தான் நான் நாளை தேர்வு எழுத இயலும். நீ தான் வகுப்பறையிலேயே முதல் மாணவியாயிற்றே. . . உனக்கு. கடைசி வரை தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே! நான் தான் தேர்வு சமயம் மட்டும் படிப்பவள் எனக் கூறி அவளை விரட்டினாள். அருகில் இருந்த அவள் அம்மா, ‘நீ செய்வது தவறு நிலா! இருவரும் ஒன்றாகப் படியுங்கள். உனக்கு இடையூறு என்றால் நான் அவளுக்குப் பாடம் சொல்லித் தருகிறேன். தனி அறை தருகிறேன். உன்னிடம் இரண்டு புத்தகங்கள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். இதைக் கேட்ட நிலா, அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு இருவருமாகப் படிப்பைத் தொடர்ந்து படித்தனர்.
1. நீ கலாவின் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பாய்?
2. நிலாவின் அம்மாவின் பண்பு சிறப்புடையதா? உனது கருத்து என்ன?
உரையாடலைத் தொடர்க
ஆசிரியர் :  வணக்கம் மாணவர்களே!
மாணவர் :  வணக்கம் __________________
ஆசிரியர் :  நேற்று நாம் என்ன படித்தோம்?
மாணவன் :  ஜி.யு.போப் தமிழுக்கு ஆற்றிய ___________  குறித்துப் படித்தோம்.
ஆசிரியர் :  ______________  ஆம் ஆண்டு போப் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். இது சரியான கருத்தா?
மாணவன் : மிகவும் சரியான கருத்து. மேலும் அவர் தம் இறுதிக்காலத்தில் _____________, ____________________, _____________ முதலிய நூல்களையும் பதிப்பித்தார்.
ஆசிரியர் :  மிகவும் ___________.
சுவடியில் காணப்படும் எண்களைக் கூட்டி தமிழெண்ணில் எழுதுக.
புறநானூறு



தேம்பாவணி                     +

                                                                                 

புறநானூறு                +  தேம்பாவணி                         =
தமிழில் மொழிபெயர்ப்பு செய்க
Fame
Language
 Cloth
 Lesson
Children
 Grammar
கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்திப் பத்தி உருவாக்குக
போப்- தமிழ்- இறுதிமுறி-தமிழ் மாணவன்- ஆங்கில மொழி- கல்லறை- தமிழ் உள்ளம்



பொருத்தமான விடை எழுதுக
ஜி.யு.போப் என்றழைக்கப்படும் ----1----  கி.பி.1820 ஆம் ----2------ ஏப்பிரல் -----3------- ஆம் நாள் -----4----------- நாட்டின் ------5------  தீவில் -------6----------  போப்புக்கும் ---7---- யுளாபுக்கும் மகனாகப் பிறந்தார். போப்பின் -----8-------  தம் குழந்தைகளுக்குக் ----9----- ,  சமயத்தையும் கற்பித்த்துடன் நல்ல ----------10---------  ஊட்டி வளர்த்தனர்.
1                    2                    3                    4                    5
6                    7                    8                    9                    10    
போப் குறித்து நீ அறிந்த செய்திகளை எழுதுக



செய்தி உருவாகும் வரலாறு
பொருத்திக் காட்டுக
?/            முற்றுப் புள்ளி இடுக
       இரு புள்ளிகளைச் சேர்க்க
#              வினா அடையாளம் இடுக
D             எண்ணை எழுத்தாக மாற்றுக
=              இடைவெளியின்றிச் சேர்க்க
       வரியை நேர் செய்க
       எழுத்தையோ, சொல்லையோ நீக்குக
பொருள் வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைக்க
அரி,   அறி
பொருத்திக் காட்டுக
நான்         - We
நாம்         -    You
அந்த        -   I
நீ            - That
பிரித்து எழுதுக
நிதியமைச்சர்             -
செய்தித்தாள்              -
துணைவேந்தர்            -
முத்தெடுப்பது             -
செய்திக்களம்             -
 























                      செய்திகளின் பகுதிகள்        







                                               செய்தி உருவாகும் முறை






உதவியாசிரியர் குழு செய்த திருத்தம்




செய்தித்தாள்  - வெளியிடும் நேரத்தினை எழுதுக

காலைப்பதிப்பு - _____________ மணி
மாலைப்பதிப்பு - ____________ மணி
நாடு தழுவிய அல்லது மாநில அளவிலான செய்திகள் அதனை ------------
அனுப்புவர்
எதிர்ச்சொல்லை வாக்கியத்தில் அமைத்து எழுதுக
வாகனத்தை விரைவாக ஓட்டக்கூடாது
ஆமை போல் நம் வாழ்க்கையை ____________  அமைத்துக் கொள்ளக்கூடாது.
ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? – இவற்றை வாக்கியத்தில் அமைத்து எழுதுக
1. இராமன் _______________  காட்டுக்குப் போனான்?
2. இராமனுடன் ______________________ காட்டுக்குச் சென்றார்?
3. வாலியும், சுக்ரீவனும் __________________  போரிட்டனர்?
4. இராமன் சீதையை ___________________  மணமுடித்தார்?
5. இராமாயணம் __________________  நிகழ்ந்த்தாகக்  கருதப்படுகிறது?
6. இராமாயணப் பாடலில் பயின்று வரும் ஆழி என்பதன் பொருள் ___________
பொருத்தமான விடை தேர்க
(லண்டன் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ், நிகழ்வு)
செய்தியாளர் ______________ நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்று அந்நிகழ்வில் தாமும் பங்கேற்றுச் செய்திகளைத் திரட்டுகிறார். சான்றாக _________________________________ இதழின் செய்தியாளர், இந்திய சீனப் போரின் போது நேரடியாகப் போர் நடைபெறும் இடத்திற்குச் சென்று, செய்திகளைத் திரட்டியதனைக் கூறலாம். ‘_________________________‘ செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலைபற்றி அறிய, தானே சிறைபட்டுச் செய்திகளைத திரட்டித்தந்து புகழ் பெற்றார்.
வாக்கியத்தில் அமை
செல்வம்
தொடங்கினார்
செய்தித்தாள்
துப்பறிதல்
செய்தியாளர்
திருத்தங்கள்
கீழ்க்கண்ட தலைப்பு குறித்து உனக்குத் தெரிந்தவற்றை எழுதவும்
வானொலி                       தொலைக்காட்சி                 கணிணி 





              
கோடிட்ட இடங்களை நிரப்புக
செய்திகளைத் திரட்டுவதற்காகச் செல்லும் ____________  ஆழ்ந்த அகன்ற அறிவு பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்
நிறுத்தற்குறியைச் சரியான இடத்தில் இடுக
பணக்காரரும் மகிழ்ச்சியுடன் ஆம் ஐயா நீங்கள் சொன்னது உண்மை தான் பணப்பை மீண்டும் கிடைத்த்தும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றார்
தமிழில் மொழி பெயர்க்க
1. All covet all loss
2. India is my country
3. Newspaper reading is the best routine life
4. Every student should respect our elders
பொருத்திக் காட்டுக
1. Flash News                       -               திருத்தப்படாத அச்சுப்படி
2. Television                        -      சிறப்புச்செய்தி
3. Green Proof                    -      செய்தித்தாள் வடிவமைப்பு
உரையாடலைக் கோடிட்ட இடத்தில் நிரப்புக
தாய் :  இனியா! நீ இனியவை நாற்பது படித்தாயா?
இனியன் :  அதில் சில  ______________  புரியவில்லை அம்மா!
தாய் :  என்ன  __________  சொன்னால் நான் உனக்குப் பொருள் சொல்கிறேன்.
இனியன் :   ‘பிணி‘ என்ற சொல்லுக்குத் தானம்மா பொருள் தெரியவில்லை
தாய் :  ‘பிணி‘ என்பதன் பொருள் ________________  என்பதாகும். புத்தகத்தில் இருக்கும். சரியாகப் பார்!
இனியன் :  சரி அம்மா!
இனியவை நாற்பது

கோடிட்ட இடங்களை நிரப்புக
1. குழந்தை ___________________ வாழ்தல் இனிது
2. அவைக்கு அஞ்சாது ____________________  கல்வி இனிது
3. மயக்கமற்ற பெருமை மிக்கவரிடம் சேரும் ____________  அவரை விட்டு நீங்காது நிலைத்திருப்பின் இனியது.
4. இனியவை நாற்பது பதினெண் __________________  நூல்களுள் ஒன்று
5. இனியவை நாற்பது பாடலில் ___________ அல்லது _____________  நற்கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.
வாக்கியத்தில் அமை
கனி
நூல்கள்
மகிழ்ச்சிக்கான வழி
கொடுக்கப்பட்டுள்ள உட்தலைப்புகளின் பொருளுணர்ந்து ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதவும்
முன்னுரை  - கதை அறிமுகம்
முல்லாவும் பணக்காரரும் – பணக்காரரின் முகம் வாடியிருத்தல்
                                  முல்லா பேசுதல்
                                  பணக்காரரின் கவலை
முல்லாவின் தந்திரம் – பணப்பையை பிடுங்கி ஓடுதல்
                           பணப்பையை மரத்தடியில் வைத்தல்
                           பணக்காரரின் மகிழ்ச்சி
முல்லாவின் அறிவுரை
பணக்காரன் முல்லாவின் மகிழ்ச்சிக்குக் காரணம் கேட்டல்
முல்லாவின் வாழ்க்கை நெறி
பணக்காரரின் முடிவு
முடிவுரை : கதை உணர்த்தும் நீதி

கீழ்க்கண்ட பத்தியில் காணப்படும் சொற்களை இயற்சொல், திசைச்சொல், திரிசொல், வடசொல் – பிரித்தெடுத்து எழுதுக
இராமு நிலவு கேணியில் தெரிவது கண்டு அவன் மகளிடம் அதன் அழகைப் பார்க்கும் படி கூறினான். புஷ்பங்கள் தோட்டத்தில் பூத்திருப்பது கண்டு இராமு வியப்படைந்தான். அவன் அங்கிருந்த பலகையில் அமர்ந்திருந்தபோது கீழே ஆழி மின்னக் கண்டான்.
கவிதை எழுதப் பழகுக
இயற்கை
நிலவு வானில் __________________
பகலும் __________________  தேயுமோ!
அல்லி மலரும் மலராதோ!
கிள்ளி ________________ எடுப்பேனோ!



உனக்குப்பிடித்த இயற்கைக் காட்சியைப் பற்றி எழுதப் பழகுக


பின்வரும் நேர்கூற்று வாக்கியங்களை அயற்கூற்று வாக்கியங்களாக மாற்றி எழுதுக
நேர்க்கூற்று: பாரதியார் தமிழ்மொழி இனிமையானது என்றார்
அயற்கூற்று :
நேர்க்கூற்று:  “நீ புத்தகம் படி“ என்று ஆசிரியர் மீனாவிடம் கூறினார்.
அயற்கூற்று:


உரையாடலைச் செய்தியாக்குக
ஆசிரியர்: “அவரவர் புத்தகங்களை வைத்துப் படியுங்கள்“
மருத்துவர்: “உங்கள் உடம்புக்கு என்ன?“
காவல் அதிகாரி: “உங்கள் வீட்டிற்கு நேற்று யார் வந்தனர்?“
வழக்குரைஞர்: “நீ தவறு செய்தாயா?“
கீழ்க்காணும் உரையாடலைச் செய்தியாக்குக
ஆசிரியர் “இன்று உனது முகம் ஏன் வாடியுள்ளது?“
மாணவன் “நான் எனது காலாண்டுத் தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளேன். நீங்கள் எனக்கு அடுத்து வரும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவுவீர்களா? அய்யா!“
அலுவலகக் கடிதம் எழுதுதலின் படி நிலைகள்




1
2
3
4
5
6
7
8
9


கோடிட்ட இடத்தை நிரப்புக
அனுப்புநர்
___________________
எட்டாம் ___________
____________________
_____________________
பெறுநர்
மேலாளர்
திருவள்ளுவர் பதிப்பகம்
சென்னை 66
மதிப்பிற்குரிய ___________,
பொருள் : திருக்குறள் தெளிவுரை நூல் – வேண்டுதல்
வணக்கம். தங்களது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பதிப்பகத்தில் உள்ள திருக்குறள் தெளிவுரை (_________________________ உரை)  100 புத்தகங்கள் தேவைப்படுகின்றன. மொத்த நூல்களின் விலைக்குரிய உரூபா 1500க்கான _____________ இத்துடன் ____________________.  தாங்கள் அந்நூல்களை அனுப்பி ________________ தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    தங்கள்
(                    )
இணைப்பு
வரைவோலை எண் 284625
இந்தியன் வங்கி
நாள்: 2.11.2012
இடம் :  திருவள்ளூர்
உறைமேல் முகவரி:
பெறுநர்
மேலாளர்,
திருவள்ளுவர் பதிப்பகம்
சென்னை 66

பெரியோரை மதித்தல்

       முரளி காது கேளாத சிறுவன் மற்றும் ஊமை. அவன் தன் நண்பர்களுடன்  ஊனமுற்றவர்களுக்கான பேருந்தில் செல்லும் போது, வயதான முதியவர் இருக்கையில் அமர முற்பட்டார். சைகையாலே அவர்களை எழுப்பி விட்டு முரளியும் அவனது நண்பர்களும் அமர்ந்தனர். அருகில் உள்ள காலியான இருக்கையில் அமர்ந்த போதும் மாணவர்கள் அமர இடம் அளிக்கவில்லை. முதியவர் நின்று கொண்டே பயணம் செய்தார்.
கூடிப் பேசுவோம்.
1. முரளி  செய்த்து சரியா?
2. ஊனமுற்றவர்களுக்கு உரிய பேருந்து என்றாலும், முதியவர்களுக்கு மரியாதை அளிப்பது சரியா? தவறா?
3. முதியவர்களுக்கான இருக்கை பேருந்தில் இருக்கிறதா?

எளியவரை மதித்தல்
       தமிழாசிரியர் ஒருமுறை ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்குப் பலம் அளிக்கும் எனப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஏழை மாணவன் ஆப்பிள் என்ன வண்ணத்தில் இருக்கும்? எனக்கேட்டான். வகுப்பறையில் இருந்த அனைத்து மாணவர்களும் குபீரெனச் சிரித்துவிட்டனர். ஆசிரியர் அனைவரையும் சிரித்தபடி, அவனுக்குத் தெரியவில்லை என்பதால் கேட்டான். இதிலென்ன தவறு? தெரியாததைக் கேட்டுத் தெரிந்து கொள்வது தவறாகாது. அது குறித்துச் சிரிப்பது தான். கேவலமான செயல். அனைவரும் திருத்திக் கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினார். வகுப்பு முடிந்ததற்கான மணி அடிக்கவே, மாணவர்கள் வீடு திரும்பினர். ஏழை மாணவன் தனது அம்மாவிடம் ஆப்பிள் வாங்கக் காசு சேர்த்து வைப்பதாகக் கூறிச் சேர்த்து வைக்கத் தொடங்கினான். உண்டியலில் காசு சேர்ந்ததும் அம்மாவுடன் சென்று ஆப்பிள் வாங்கிச் சாப்பிட நினைத்தான். அப்போது அங்கு வந்த நண்பன் தமிழாசிரியருக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறினான். உடனே அவன் வாங்கி வைத்திருந்த காசு எடுத்துக்கொண்டுஆப்பிள் வாங்கி  எடுத்துக்கொண்டு உடல்நலம் சரியில்லாத ஆசிரியரைப் பார்க்கச் சென்றான்.
1. ஏழை மாணவனைப் பார்த்து மாணவர்கள் சிரித்தது சரியா?
2. நீங்கள் ஒரு மாணவன் சந்தேகம் கேட்கும் போது எப்படி நடந்து கொள்வீர்கள்?
3. விடுபட்ட இடத்தை நிரப்புக
   மாதா, பிதா, _________ தெய்வம்
இக்கதையினை அடிப்படையாக அமைத்து உனது கற்பனைத் திறனைப் பயன்படுத்தி சொந்தக் கதை  எழுதுக.




இயல் 3
திருவள்ளுவமாலை
திருக்குறளின் சிறப்பை அறிய உதவும் நூல் _______________________.
 











பொருள் வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைக்க
தினை, திணை
(பின்வரும் கருத்துகளைப் பயன்படுத்தி பாடலின் கருத்தை முழுமையாக எழுதுக.)
பாடல் கருத்து-வரைபடம்






                                                                          






பொருளை வாக்கியத்தில் அமைத்து எழுதுக
1. கறை படிந்த அம்புகளைக் ________________யில் கழுவியவன் என நளன் கூறப்படுகிறான்.
2. ஆழி சொல் உலகு மிகவும் அழகானது








கணினியின் வகைகள்





இணையம் என்ற சொல்லுக்கு வித்திட்டவர் __________________
உங்களை ‘வானம்‘ எனக் கற்பனை செய்து கொண்டு மனிதர்களை நோக்கிச் சில கோரிக்கைகளை விடுக்கவும்

சொல் விளையாட்டு
பேசுவது
சொல்
மனிதன்
எங்கே
நாம்
சென்று
கணினி
உலகம்
செல்ஃபோனில்
அதிக
நேரம்
அறிவியல்
இன்று
கொண்டிருக்கிறோம்
வகுப்பறை
தவறு
ஆசிரியர்
தீமையானது
திரைப்படம்
பிறருக்கு
கணினியில்
பார்ப்பது
நீதி
உதவும்
குணத்தை

நாம்
சிக்கனமாக
வாழ்தல்
வளர்க்கவேண்டும்.
அவசியம்

1
2
3
4
5
6
7
8
விடுகதைக்கு விடை எழுது
அனைவருக்கும் பயன்படுவேன்.அதிகம் பயன்படுத்தினால் நானே அவருக்கு எமனாவேன்.நான் யார்?
குட்டி குட்டி சுண்டெலியால் உலக்ம் முழுதும் வலம்வருவேன். நண்பர் முகமும் தெரியாமல் நாள்தோறும் பேசுபவரின் நிலை கண்டு வருந்துவேன்.
நான்யார்?
மனவோட்ட வரைவு
கணிணி அறிவியலால் ஏற்படும் நன்மை தீமை
1.                                        1.
2.                                        2.
3.                                        3.
4.                                        4.
5.                                        5.

செல்லிடப்பேசி ----------------
1.
2.
3.
4.
5.
படம் இணைத்துக் கதை எழுதுக
1      2      3      4      5

தெரிவு விடைக் க்ருத்தறிதல்
பத்தி கொடுத்தல்
கேள்வி
4 விடைகள்
தகுந்த சொற்களை மாற்றி எழுதுதல்
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லை வாக்கியத்திற்கு ஏற்றவாறு மாற்றி அதன் விடையை விடைத்தாளில் எழுதுக
குறைந்த வருமானம் உடைய குடும்பங்களிலிருந்து வரும் ___________________ (மாணவர்கள்) பள்ளி பல்வேறு வசதிகளைச் செய்து தருகிறது.
அமைப்புச்சொற்கள்
முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை
அங்கயற்கண்ணி கடை சென்றார்
அங்கயற்கண்ணி கடைக்குச் சென்றார்.



பழமொழி                                      பொருத்தமான பொருள்










கீழ்க்காணும் வாக்கியங்களில் உள்ள எழுவாய், பயனிலைச் சொற்களை எழுதுக

கீழ்க்காணும் பழமொழிகளுக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்

கீழ்க்காணும் உரையாடலைப் படித்து, தொடர்ந்து வரும் வினாக்களுக்கு விடையளி

கீழ்க்காணும் பகுதியைப் படித்து, வல்லின, மெல்லின, இடையின மெய்யெழுத்துகளைப் பட்டியலிடவும்.

வாக்கியத்தில் அமைத்து எழுதுக

பொருள் எழுதுக

வெள்ளைக்காரர்கள் _________________________________  கண்டு காந்தி கோபம் அடைந்தார்.
எரிச்சல்     ஆத்திரம்    சினம்        பதட்டம்
தகுந்த சொற்களை மாற்றி எழுதுதல்
ஹெலன் கெல்லர் கண்பார்வையற்றவர் என்றாலும் _____________ (முயற்சி) கல்வியில் முன்னேற்றம் கண்டார்.

அமைப்புச் சொற்கள்
சில எரிமலைகள், எந்த _____________ முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று வெடித்து மக்கள் –

1      2      3      4      5      6
விவேகசிந்தாமணி
இயற்கை அழகில் மயங்கிய பெண்
தேன் உண்ணும் வண்டு மலர்த்தேன் உண்டு மயங்கியது
கருநிற வண்டினை நாவற்பழமெனக் கருதியது
வண்டு அவள் முகத்தை நாவற்பழமென நினைத்தது.
அவள் கை தாமரை என்றும் சூரியன் மறைந்தால் தாமரை குவிந்து தன்னை மூடி விடும். அதனால் அவ்வண்டு அவள் கையை விட்டுப் பறந்தது.
விரித்துப் பொருள்பட எழுதுக
இந்திய விடுதலைப் போரில் தமிழகம் பெண்களின் பங்கு
விடுபட்ட இடத்தை நிரப்புக
_____________
மதுரை 2
5.11.12
_________________  தோழி/நண்பனுக்கு,
______________.  உன் பலத்தையும், உன் பெற்றோர் நலத்தையும் அறிய ஆவலாக உள்ளேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட ______________  பெண்மணிகள் _________________,  _______________________, ______________.
விவேகசிந்தாமணியில் பயின்றுவரும் இயற்கைப் பொருட்களை எழுதுக.
வண்டு, கருநிற வண்டு, நாவற்பழம், நிலவு, மலர், தாமரை
















அஞ்சலையின் மகள் எங்கு சென்று படிக்க வைக்கப்பட்டார்?





















சுற்றுப்புறம் காப்போம் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதுக
பசுமை வேண்டி
நிற்கின்றோம்.






நெகிழியின் தீமைகளை விளக்குக
மரம் பேசுமா? மரத்தின் உருவில் நீ மனிதனிடம் பேசினால் என்ன பேசுவாய்?
உனது வீட்டின் அருகில் மரத்தைச் சுற்றித் தண்ணீர் ஊற்றுவதற்கு இடம் இருக்கிறதா?
நிறுத்தற்குறியிடுக
1. வியப்பாக இருக்கிறதே மரம் பேசுமா
2. தம்பி மனிதர்களாகிய நீங்கள் தான் காரணம் என்றது மரம்
3. சரிப்பா தூங்கறேன் காலையில சீக்கிரமா என்னை எழுப்புங்கப்பா
4. இயற்கையைப் போற்றுங்கள்
5. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள்
மரம் பேசுவது போல் குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுக
நான் தான் ______________ மரம். என்னைச் சிறுவயதில் __________________ உன் தந்தை நான் தெருவில் _____________ சிறு செடியாக வெயிலில் வாடியபோது ____________________________  எடுத்து வந்து கிணற்றின் அருகில் உனது அம்மா, சமையலறைக் கழிவு நீரைக் கூட _________________ வீணாக்காமல் ஊற்றுவார்கள். ஒரு நாள் நான் பூ _______________  அப்போது நீ, உனது சகோதரர்கள் அனைவரும் ______________ நான் பெரிய மரமானேன். எனது நிழலில் _________________  நீங்கள் ஊஞ்சல் கட்டி விளையாடி ___________________ எனது பழத்தினை உண்டு _____________________  ஆனால் பழத்தின் விதையை நீங்கள் ஏன் விதைக்க மறந்தீர்கள்?
நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்திற்குச் சென்றாலும் நான் மட்டும் இன்னமும் எனது பழங்களுடன் உங்களுக்காகக் _________________ இருக்கிறேன். எனது கைகளாகிய மரக்கிளைகளை சாலையோரம் போவதற்கு ___________ இருக்கிறதென்று வெட்டி  ___________________  நீங்கள் வருவீர்களா என்னைக் காப்பாற்ற?
1. இக்கட்டுரையின் மூல்ம் நீங்கள் அறிந்த கருத்து என்ன?
2. இக்கட்டுரையின் மூலம் அறியப்படும் பழமொழி யாது?


தொகைநிலைத்தொடர் விளக்கம்























உனது பாடப்பகுதியில் அமைந்துள்ள கதையில் காணப்படும் கதை மாந்தர்களின் பெயர்களை எழுதுக
உயர்திணை                                          அஃறிணை
1                                                      1.
2.                                                     2.
3.                                                     3.
4.                                                     4.
5.                                                     5.

நீ இன்பச்சுற்றுலாவிற்குச் சென்றால் என்னவற்றையெல்லாம் இரசித்து உனது குறிப்பேட்டில் எழுதுவாய்?
பொருள் வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைக்க
மன், மண்
இரை, இறை
அளவை அறிந்து பொருத்தமானவற்றைத் தேர்வு செய்க
1 ஏக்கர்                   - ___________________ சதுர அடி
1 சென்ட்                  - ___________________  சதுர அடி
1 குழி                     - ___________________ சதுர அடி
1 கிரவுண்ட்               - 2400 சதுர அடி
இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர்
கீச் கீச் ----- வாக்கியத்தில் அமைத்து எழுதுக
கிளவி – சொல்
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. பிரிக்க  முடியாத _____________  சொற்களாய் வந்து வினைக்கு அடைமொழியாய் _______________________  உணர்த்தி வருவது இரட்டைக்கிளவி எனப்படும்.
2. இரட்டைக்கிளவி __________________ சொல்லாக வரும்
3. பிரித்தால் ________  தராது.
அடுக்குத்தொடர்
செய்யுளில் நிறைத்தற்கும் ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருதல்
எ-கா

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
1. இவ்வாக்கியத்தில் எது எழுவாய்? அடிக்கோடிடு
2. இவ்வாக்கியத்தில் வேற்றுமை உருபு பயின்று வரும் இடத்தை எடுத்து எழுதுக
3. இவ்வாக்கியத்தில் வினை முற்று பெரும் இடத்தை எழுதுக
கண்ணா! வா!
1. விளி என்பதன் பொருள் எழுதுக
2. இவ்வாக்கியத்தில் யாரைக் கூப்பிடுகிறார்?
3. இவ்வாக்கியம் என்ன தொடர்?



தொகாநிலைத் தொடரை நிரப்புக








பெயரெச்சம் என்பது ______________
வினையெச்சம் என்பது _____________
பொருள் எழுதுக
தாமரை

படித்தல் திறன்
அயோத்தி நகரை ஆண்ட சனக மகாராஜாவிற்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர். அவர்களுள் இராமனே மூத்தவன். இராமன் இளவயதில் குருகுலக்கல்வி கற்றுமுடித்தபின் குருவின் சொற்படி விசுவாமித்திரர் வேள்விக்குத் துணையாக்க் காட்டில் இருந்தான். அப்போது பலவிதங்களிலும் தொல்லை தந்த அரக்கர்களை இராமன் அழித்தான். விசுவாமித்திரர் இராமனைப் பாராட்டினார்.


பேச்சு வழக்குச் சொற்களை அடிக்கோடிடு
திருத்தி பத்தி அமைக்க
எனுக்கு ஓர் வீடு தெரு முனைல இருக்குது. அதன் அருகில் ஒரு நூலகம் இருக்கிறது.


உனது வகுப்பறையில் ஒரு மாணவன் தவறி விழுந்தால் நீ என்ன செய்வாய்?
1. ஆறுதல் கூறி, முதலுதவி செய்வேன்
2. ஏளனம் செய்வேன்
3. அவனாக எழுந்திருக்கட்டும்! எனப் பார்த்தும் பார்க்காதது போல் செல்வேன்.


அன்னை தெரசாவைப் பற்றி உனக்குத்  தெரிந்தவற்றை எழுதுக

பொது இடங்களிலும், விழாக்காலங்களிலும் உனக்கு ஒரு முக்கியப் பணி அளிக்கப்பட்டால் நீ எப்படி நடந்து கொள்வாய்?
1. அனைவருக்கும் என்ன தேவை என்பதைக் கேட்டு அதன்படி செய்வேன்
2. பேசாமல் நின்று வேடிக்கை பார்ப்பேன்
3. அடுத்து நிற்பவரிடமும், நண்பர்களிடமும் பிறரைப்பற்றிக் குறை கூறியும், ஊர்வம்பு பேசியும் பொழுதைப் போக்குவேன்.

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் முன் நீ எப்படித் தேர்ந்தெடுப்பாய்ஃ
1. பிறருக்கு உதவும் குணமும், எளிமையாக வாழும் மனப்பக்குவமும், கல்வியறிவும் கொண்டவர்
2. அடுத்தவர் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுச் செலவு செய்பவர்
3. தனது உடல் வலிமையால் அடுத்தவரை ஏளனம் செய்து வாழ்பவர்.

























திரு என்பதன் பொருள்__________________________
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எந்நூலின் சிறப்புமிக்க தொடர் எனக் கூறப்படுகிறது?
தேம்பாவணி














அரும்பு             - பூ அரும்பும் நிலை
மொட்டு            - பூ மொக்கு விடுநிலை
முகை              - பூ முகிழ்க்கும் நிலை
மலர்               - பூ மலரும் நிலை
அலர்        - பூ மலர்ந்த நிலை
வீ                  - பூ வாடும் நிலை
செம்மல்            - பூ வதங்கும் நிலை










பழமொழி
பழம் – பழமை (முதுமொழி)
தாம் நினைத்த கருத்தைப் பிறர்க்கு எளிமையாகப் புரியும்படி, நுண்மையாகவும், தெளிவாகவும், இனிமையாகவும், சுருக்கமாகச் சொல்வது முதுமொழி (பழமொழி)
பொருள் வேறுபாடு அறிந்து வாக்கியம் அமைக்க
நகை
பகை
முகை
குகை










உனக்குத் தெரிந்த  மொழிகளும், அவற்றின் சிறப்புகள் குறித்தும் பேசுக
உனது பெற்றோரிடமும், நண்பர்களிடமும் உனது இலட்சியம் குறித்துப் பேசியிருக்கிறாயா?

படலம் என்பதன் பொருள் ________________
மகவு என்பதன் பொருள் _________________

கிறித்துவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என எந்நூல் அழைக்கப்படுகின்றது?

இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை _____________________________

குறிப்புகளைப் பயன்படுத்தி விரித்து எழுதுக




கீழே காணப்படும் வாக்கியத்தின் பிழை திருத்துக
வீரமாமுனிவர் வந்தது
திருமூலர் எழுதினாள்






ஆண் பால் – ஆர், ஆன், அன்,
பெண்பால்-ஆள்,அள்
பலர் பால்-அர்
ஒன்றன்பால்-உ,து(ஒருமை)
பலவின்பால்-அ
களஞ்சியம் என்பதன் பொருள்----------
பொருள் வேறுபாடறிந்து வாக்கியம் அமைக்க.
கலை-
களை-
நாடக்க் கலை
முத்தமிழின் பிரிவுகள்
 




நாடு-அகம்-
அகம் என்பது-
நாடகம் என்பது உலக நிகழ்ச்சிகளைக காட்டும் ---------
நாடகம் அல்லது
கலையின் விளக்கம்





தமிழின் தொன்மையான கலை


 








இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள்
கூத்துஆட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று
                                    - குறள்.332
கூத்து இருந்ததற்கான ஆதாரம்
தொல்காப்பியம் எழுதியவர்
தொல்காப்பியர்
சிலப்பதிகாரத்தினை இயற்றியவர் ___________________
சிலப்பதிகாரத்தில் நாடகமேத்தும் நாடக்க் கணிகை என அழைக்கப்படுபவர் யார்?
மெய்ப்பாடு என்பதன் பொருள்
உடம்பில் தோன்றும் உணர்வுகளைக் கூறுதல்
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்
(தொல் : அகத் 53)
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் ___________________
குறிப்பிட்டுள்ளவை

கூத்து வகை              நாடக நூல்கள்
நாடக நூல்களில் இசை நாடக நூல்கள் குறித்து அறிக
அகத்தியம், இசை நுணுக்கம், இந்திர காளியம், குணநூல், கூத்த நூல், சயந்தம், சிற்றிசை, செயன்முறை, செயிற்றியம், தாளவகையோத்து, பஞ்சமரபு, பரதம், பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, மதிவாணர் நாடகத்தமிழ் நூல், முறுவல், மோதிரப்பாட்டு, வஞ்சிப்பாட்டு, விளக்கத்தார் கூத்து
எழுதுதல் திறன்
நாடகத்துறைக்குப் பெருந்தொண்டு ஆற்றியவர் ________________



நாடக உலகின் இமயமலை                   தமிழ்நாடகத் தலைமையாசிரியர்

சங்க்ரதாசு சுவாமிகள் எழுதிய நூல்கள்


இராமாயணத்தில் உனக்குப்பிடித்த நிகழ்வை வகுப்பறையில் நாடகமாக நடித்துக் காட்டுக.

 பேசுதல் திறன்
உனக்குப் பிடித்த இராமாயணத்தில் அமைந்துள்ள கதை மாந்தர் உன்னிடம் நேரில் வந்தால் என்ன பேசுவாய்? கற்பனையான உரையாடலை எழுதுக.


சீதை : நீங்கள் யார்?
கவிதா: நான் எட்டாம் வகுப்பு படிக்கும் ______________ மாணவி. நீங்களும் அனுமனும் வரும் பகுதியை பலதடவை இரசித்துள்ளேன்.
சீதை : உனக்கு யார் _______________?
தமிழ் நாடகத்தந்தை என அழைக்கப்படுபவர் __________________________
மொழிபெயர்த்தவை

எழுபது ஆண்டுகளாக நாடக மேடையில் புகழ் பெற்ற நாடகத்தின் பெயர்

நாடகக் கலையை வளர்த்தவர் பெயர்கள்
1.
2.
3.
ஔவையாராக மதுரையில் 1942ஆம் ஆண்டு நடித்தவர் __________________
நாடகம் நடத்துவதன் பயன்
1
2
3
4
கண் திறந்தது  நாடகத்தின் கதைச் சுருக்கத்தைக் கூறுக
இந்நாடகத்தின் மூலம் என்ன கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன?
1. மதவேற்றுமையின்மை
2. __________________________
1. பெண்ணிற்கு கல்வி ஏன் அவசியம்?
2. பெண் தந்தை, சகோதரன் இவர்களிடையே வளர்க்கப்பட்டு செல்வச்செழிப்பில் இருப்பினும் அவளுக்குக் கல்வி தேவையா? ஏன்?
உன்னுடைய ஓய்வு நேரம் எத்தனை மணிநேரமாக உள்ளது?
ஓய்வு நேரத்தில் என்னென்ன செய்வாய்?
உன்னிடமுள்ள திறமைகளை வெளிக்காட்டுவதுண்டா?
தாமஸ் ஆல்வா எடிசன் கதையை நீ படித்ததுண்டா?















இயல் 6
1. உடலில் உயிர் புகுதல் – நாம் உணர இயலுமா?
2. கம்பராமாயணம் பாடல் எது குறித்துக் கூறப்பட்டுள்ளது?
3. கம்பர் பற்றிய குறிப்பு




கம்பர் வடமொழியில் _______________________  எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றினார்.

கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் _______________________________

சரயு நதி இப்போது எங்குள்ளது? எந்த மாநிலத்தில் பாய்கிறது?
வனம் என்பதன் பொருள் யாது?
குறிப்புகளைப் பயன்படுத்தி பத்தி அமைக்க
சரயு ஆற்றின் வளம்
1. சரயு ஆறு மகரந்தப்பொடி ____________________
2. சண்பக வனங்கள் _____________________________
3. அரும்புகள் விரிந்திருக்கின்ற குளங்களை  _______________________
4. புதுமணல் மிக்க நீர்நிலை _______________________
5. குருக்கத்தி வேலியிட்ட கமுகந்தோட்டம்
6. வயல்களைச் செழிக்கச் செய்து பாய்ந்து செல்வது.
உடலினுள் உயிர் புகுந்து பரவுவதனைப் போன்று விளங்குகிறது.

விழுதும் வேரும்
விழுது எதற்காக?
தூண் போல் தாங்கி நிற்கும்
வளர்கின்ற ______________________  கவிஞரின் கண்களுக்கு வேர்கள் _________________ கூட்டமாகத் தெரிகின்றது.
நீல வானத்தைப் பந்தலாய் மறைப்பது எது?
_____________________

பாரதிதாசன்



இயற்றிய நூல்கள்




இடம் பெற்றுள்ள நூல்
அழகின் சிரிப்பு

காட்டுயிரிகள்
தொல்காப்பியர் குறிக்கும் உயிர்கள்
ஓரறிவு –
ஈரறிவு –
மூவறிவு –
நாலறிவு –
ஐந்தறிவு –
ஆறறிவு –

உயிரினங்கள் படைக்கப்பட்டது எதற்காக?
1. மான் ________________ உண்கிறது
2. சிங்கம் ________________ உண்கிறது
இது தவறா?
வாக்கியத்தில் அமை
இன்றியமையாதது
மரம்
சிற்றாறுகள்
நறுமணப்பொருட்கள்




கோடிட்ட இடங்களை தகுந்த சொற்களைக் கொண்டு நிரப்புக
(வனவிலங்கு, பதினேழு, பாதுகாக்க, அக்டோபர், அறுபத்தாறு, முந்நூற்று அறுபத்தைந்து)
__________________ முதல் வாரத்தை அரசு ___________________  வாரமாகக் கொண்டாடி வருகிறது. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் _______________ ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம், வனவிலங்குகளை முற்றழிவிலிருந்து காக்க வழி செய்கிறது. நமது நாட்டில் ___________________ வனவிலங்குப் பாதுகாப்பு இடங்களும், _____________________ தேசிய வனவிலங்குப் பூங்காக்களும் _____________________ புகலிடங்களும் அமைந்துள்ளன.
மொழி பெயர்க்க
Forest
TREE
Peacock
Rain
Sixty Eight
Snail
பொருள் வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைக்க
தோல்
தோள்
வாக்கியத்தில் அமைத்து எழுதுக
மகிழ்ச்சி
இயற்கை
சிரபுஞ்சி
மாசு
நீ சென்ற சுற்றுலாப்பயணமான அருங்காட்சியகம் குறித்துக் குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை எழுதுக.
அருங்காட்சியகம் – பழம் பொருள்கள் – சென்னை எழும்பூர் – கி.பி.1851 – இக்காட்சியகத்தை ஒரே நாளில் காண இயலாது. ஆப்பிரிக்க யானை – திமிங்கலத்தின் எலும்புக்கூட்டின் மாதிரி வடிவம் – மானிடவியல் பகுதி – தொல்லியப்பகுதி – வெண்கலக்காட்சிக் கூடம் – சைவ, வைணவ, பௌத்த, சமண மதம் – வெண்கலச் சிற்பம்.
கோடிட்ட இடத்தினை நிரப்புக
தேசிய ஓவியக்காட்சிக் கூடத்தில் ______________, ______________________, ______________, __________________, முதலியவற்றைக் காணலாம்.
நீ செல்ல விரும்பும் கல்விச்சுற்றுலா குறித்து உனது நண்பனிடம் உரையாடுக
வினோத் : ஹாய்! பாலு! எப்படி ______________?
பாலு : நான் _______________ . உன்னைப் வீட்டின் அருகில் பார்க்கவே முடியவில்லையே!
வினோத் : _________________ எங்கள் பள்ளி ஆசிரியருடன் தோல் பதனிடும் தொழிற்சாலைக்குக் கல்விச் சுற்றுலாவாகச் _________________  
பாலு : உனக்குப் பிடித்ததா?
வினோத் : மிகவும் பிடித்திருந்தது. அங்கு அருமையாக எங்களுக்கு வழிகாட்டினர்.
இரண்டாம் வேற்றுமை உருபை அடிக்கோடிடுக
கம்பர் கம்பராமாயணத்தை இயற்றினார். இரண்டாம் வேற்றுமை உருபு _______   _____________   _________________ ____________  ________________ __________ போன்ற அறு வகைப் பொருட்களில் வரும்.


மூன்றாம் வேற்றுமை உருபுகள் – ஆல், ஆன், ஒடு, ஓடு
ஆறாம் வேற்றுமை உருபுகள் – அது, _____________, ____________
ஏழாம் வேற்றுமை உருபுகள் – கண், கால், ______________, கீழே, __________, இல்
அறிவியலும் சமூகமும் குறித்துப் பேசுக
உனக்குப்பிடித்த கவிஞர்/தலைவர் குறித்துப் பேசுக
பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்த்து. பேருந்து ஒரு நிறுத்ததில் நின்றது. அப்போது சில பள்ளி மாணவர்கள் ஏறினர். பயணியருள் ஒருவர், ஏன் தம்பி! இன்று விரைவில் வீட்டுக்குத் திரும்புகிறீர்கள்? என்று கேட்டார். மாணவன் எதுவும் பேசாமல் மௌனம் காத்தான். மாணவன் செய்தது சரியா?
கண்ணன் என்ற மாற்றுத் திறனாளி முதுகலைப்படிப்பிற்காகப் படித்துக் கொண்டிருந்தான். அவருக்குக் கண் தெரியாததால் அவருக்குப் பதிலாக லலிதா என்ற பெண் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தார். தேர்வுக் கூடத்தில் லலிதா சரியான நேரத்தில் வந்து விட்டார். ஆனால் கண்ணனோ வரவில்லை. காத்திருந்த லலிதா, வீட்டிற்குச் சென்று விடலாமா? என யோசித்துக் கொண்டிருந்த போது கண்ணன் தலையெல்லாம் கலைந்த நிலையில் சட்டை கிழிசலுடன் வந்தான். தன்னை யாரோ அடித்துப் பணத்தை எடுத்துக் சென்றதாகக் கூறினான்.
1. மாற்றுத்திறனாளியிடம் ஏமாற்றிப் பணம் பறித்தது சரியா?
2. நீ காவல் அதிகாரியாயிருந்தால் அந்த இடத்தில் என்ன செய்திருப்பாய்?

பண்புடையார் குறளைத் தொடர்ந்து எழுதுக
பண்பிலான் பெற்ற செல்வம் எத்தகையது
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்? இது யாருடைய கூற்று?


















பொருள் வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைக்க
பிணி, பனி
கடல், உடல்





தமிழர் வானியல்
பழந்தமிழ் காட்டும் அறிவியல்











நிக்கோலஸ் கிராப்ஸ் அறிஞரின் கருத்துப்படி உலகம் ________________. பதினாறாம் நூற்றாண்டில் _____________  தமது _____________________  உலகம் உருண்டை என நிரூபித்தார்.
ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ____________________  என்றனர் பழந்தமிழர்.
திங்கள் தானாகவே ஒளி வீசுவதில்லை என்ற கருத்தை வெளிப்படுத்திய குறள்
மாதர்முகம் போல . . . . . . . குறள் 11183

கோடிட்ட இடங்களை நிரப்புக
வெண்மை நிறமுடைய கோளை ____________________  என அழைத்தனர். வெள்ளிக் கோளில் ___________________  இருப்பதனை அறிவியல் ஆய்வு புலப்படுத்தியுள்ளது.
வியா  என்றால் __________________  எனப் பொருள்படும்
காரிக்கோள் என ___________________  அழைக்கப்படுகிறது.
வலவன் ஏவா வானவூர்தி என்னும் _________________  வரி, சங்க காலத்திலேயே ஓட்டுநர் இல்லா வானூர்தி இருந்ததைக் காட்டுகிறது.













கலிலியோவும் அவர் கண்டுபிடித்தவை குறித்தும் கட்டுரை எழுதுக.
கலிலியோ – இளமைப்ப்ருவம் – கணக்கியல் வல்லுநர் – அறிவியல் ஆய்வு – வானியல் ஆய்வு – கோபர்நிகசு – பாலவீதி – சிறந்த நூல்கள் 







அப்துல் க்லாம், காந்தி – இவர்களுடன் நீ உரையாடினால் என்ன பேசுவாய்? உரையாடலை எழுதுக
5 அடிகள் எழுதுக
டீச்சர் அங்க பாருங்க! என் பென்னை அவன் எடுத்து எழுத ஆரம்பித்து விட்டான். பேக்ல அவன் பென் இருப்பதை நான் பார்த்தேன். பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் எழுதுக
இன்றைய மாணவர்களில் ப்லர் மிகவும் ந்ன்றாகத் தேர்வு எழுதி வெற்றி பெறுகின்றனர். ஆனால், அவர்களால் பணிக்கான நேர்காணலில் வெற்றி பெற இயலவில்லை. பாடத்தைப் புரிந்து படிக்காத்தாலும், மனப்பாடம் செய்தே பழக்க்ப்பட்டுவிட்டதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இச்சிக்கலுக்குத் தீர்வு எவ்வாறு காண்பாய்?
படைப்பாற்ற்ல் திறன் பெருக என்ன செய்ய வேண்டும்?
இயல் 8
வில்லிபாரதம் இயற்றியவர் _______________________
பாரதம் உணர்த்தும் கருத்துகள்
1. ___________________
2. ___________________
3. ___________________
4. ____________________
மகாபாரதத்தில் உனக்குப்பிடித்த கதாபாத்திரம் குறித்து உரையாடுக














மகாபாரதக் கதையை வகுப்பறையில் கலந்து பேசுக
யார் கவிஞன்?
கவிஞன் என்பவன் யார்?















___________________________  என்னும் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு பரிசு வழங்கியது.
தமிழின் தொன்மை __________________
தனித்தமிழ் ___________________________
தமிழைத் தழைக்கச் செய்தவர் ____________________________
தமிழை ஆலென வளர்த்தவர் ______________________________










(சொற்தொகுப்புக்கருதி நீலகிரி சென்ற பாவாணர் பத்தி எழுதுக)










இப்பத்தியினால் நீங்கள் அறியும் கருத்து யாது?
தேவநேயப் பாவாணர் _______________________  நூல்களைப் படைத்துள்ளார். __________________  மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தேவநேயப் பாவாணர் பெயரில் ஒரு _______________________  சென்னை அண்ணாசாலையில் உள்ளது.
வாக்கியத்தில் அமைக்க
வறுமை
இரவு
தாய்மொழி
பரமார்த்தகுரு கதை எழுதியவர் _________________
பரமார்த்தகுரு கதைச்சுருக்கத்தை எழுதுக

உயிரீற்றுப் புணர்ச்சி
விளக்கம்



இயல்பினும் _______________ நின்ற ______________________  கசதப மிகும் வாதன மன்னே  -நன்னூல், 165
மெய்யீற்றுப் புணர்ச்சி
விளக்கம்



தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் -நன்னூல், 205

நிறுத்தற்குறி விதி
யாப்பு – வகை – விரிவு – பாடல் உருவாக்கும் விதம், தளையிடுதல்

அணி – அணியின் வகை – அணியின் பயன்

வியங்கோள் வினைமுற்று விளக்கம்




எழுதும் பயிற்சி

இலக்கியத்தில் நகைச்சுவை
நகைச்சுவை தோன்றும் இடம்
1
2
3
4
நகைச்சுவை தேவை
நகைச்சுவை களஞ்சியம் என அழைக்கப்படுவது _____________________
கலிங்கத்துப்பரணி பாடியவர் ______________________
நகைச்சுவையாகப் பாடும் கவிஞர்கள் பெயரை எழுதுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக